Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Vitamin C: தினமும் உணவில் வைட்டமின் சி ஏன் அவசியம்?நிபுணர்களின் பரிந்துரைகள் இதோ!
தினமும் உணவில் வைட்டமின் சி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம். வைட்டமின் சி மூளை ஆரோக்கியத்திற்கும் உதவும். நியூரோட்ரான்மிட்டர்கள் சரிவர இயங்கவும் உதவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இருப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவும். தீவிர நோய் அபாத்தை தடுக்கும். ஆன்டி - ஆக்ஸிடண்ட் நிறைந்தது.
வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை பாதுகாகிறது. கோலான் உற்பத்தியை சீராக இருக்க உதவுவதோடு முகச்சுருக்கம் ஏற்படுவதை தவிர்த்து சரும பொலிவுடன் இருக்க உதவும்.
கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை பழக்கமாக வைக்கவும்.
சுவாச மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -