Health Care: உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் கவனிங்க!
அனுஷ் ச
Updated at:
04 Aug 2024 10:13 AM (IST)
1
கண்கள் தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோஷம் வரப்போகிறது என அர்த்தமாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
காதில் அதீத குடைச்சல் அல்லது வலி வந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தமாம்
3
அதிக பசி தொடர்ந்து ஏற்படுமானால் இன்சுலின் அதிகம் சுரக்கிறது எனவும் நீரழிவு வரலாம் எனவும் அர்த்தமாம்.
4
பாதங்களில் வெடிப்பு அதிகம் வந்தால் உடலில் அதிக சூடு உள்ளது என அர்த்தமாம்.
5
கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வலித்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தமாம்.
6
கைவிரல் நகங்களின் மேல் மெல்லிய கருப்பு கோடு அடுத்தடுத்து விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது என அர்த்தமாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -