✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Gas Cylinder : கேஸ் சிலிண்டரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது ? டிப்ஸ் இதோ!

அனுஷ் ச   |  22 Aug 2024 01:04 PM (IST)
1

அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகலாம்

2

சமையல் தொடங்குவதற்கு முன்பு , அனைத்து பொருட்களையும் அடுப்பின் அருகில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

3

பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது ஒரே சமயத்தில் அனைத்து பொருட்களையும் வேகவைத்து விடலாம். இதனால் எரிவாயு வீணாவதை குறைக்கலாம்.

4

உணவை வேக வைப்பதற்கு அதிக நேரம் எடுத்தால் அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்தலாம்.

5

அடுப்பு சரியாக எரியவில்லை என்பதற்காக பர்னரை ஊசியாலோ, கம்பியாலோ குத்தி ஓட்டையை பெரிது செய்யக் கூடாது

6

சமையல் முடிந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் கேஸ் சிலிண்டரையும் அணைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது எரிவாயு வீணாவதை குறைக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Gas Cylinder : கேஸ் சிலிண்டரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது ? டிப்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.