Beetroot For Lips : என்ன செஞ்சாலும் உதட்டின் நிறம் கருப்பாவே இருக்கா? இருக்கவே இருக்கு பீட்ரூட்!
உமா பார்கவி | 29 Apr 2023 01:43 PM (IST)
1
உதடுகளில் வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது இறந்த சரும செல்கள் ஆகும்.
2
உதடுகள் மென்மையாகவும், இளம் சிவப்பு நிறமாகவும் மாறுவதற்கு பீட்ரூட் சிறந்த அழகு சாதன பொருளாக செயல்படுகிறது.
3
பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிப்பதோடும் ஒரு நிறமூட்டியாகவும் செயல்படுகிறது.
4
உதட்டுக்கு பீட்ரூட் சாறு தொடர்ந்து பூசி வரும்போது நன்கு மிருதுவான மற்றும் அழகான நிறம் கொண்ட உதடுகளை பெற முடியும்.
5
தொடர்ந்து ஒரு துண்டு பீட்ரூட்டை உதடுகளில் பூசிவர இந்த நன்மைகளை வெகு சீக்கிரமாக பெற முடியும்.
6
மேலும், பாலுடன் பீட்ருட் சாற்றை கலந்து உதட்டில் தேய்த்து வந்ததால் உதடு வறட்சி இல்லாமல் நல்ல நிறத்துடன் இருக்கும்.