Tips: உணவில் காரம் அதிகமாகிவிட்டதா? என்ன செய்யலாம்? டிப்ஸ் இதோ!
ஜான்சி ராணி
Updated at:
29 Mar 2024 09:19 PM (IST)
1
உணவு சமைக்கும்போது அதில் காரம் அதிகம் ஆகிவிட்டால் என்ன செய்யலாம் என்பதற்கான டிப்ஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
உணவின் தன்மையை பொறுத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
3
சர்க்கரை சேர்ப்பதால் உணவில் உள்ள கார தன்மை குறைந்துவிடும்.
4
நெய் சேர்க்கும்போதும் காரத்தை குறைப்பதுடன் உணவின் ருசியையும் அதிகரிக்கும்.
5
பால் பொருட்கள் க்ரீம், சிறிதளவு பால், சீஸ் உள்ளிட்டவற்றை சேர்க்கலாம்.
6
வெண்ணெய் சேர்க்கலாம். சீஸ் சேர்ப்பதும் உதவலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -