Health Tips: பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்!
ஜான்சி ராணி | 27 Mar 2024 11:53 AM (IST)
1
துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பதல் மூலம் ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது.
2
நச்சு கலக்காத உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். இதனால் அதிகமாக சர்க்கரை, வேதிப்பொருள் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படும்.
3
பதப்படுத்தப்படும் உணவுகளில் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது உடல்நலனுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
4
முழு தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். புரோட்டீன் போதுமான அளவு இருக்கும் உணவுகளை சாப்பிடலாம்.
5
பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உணவுகள் பல்வேறு உடல்நல சிக்கல்களை ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர்.
6
பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடாமல் இருந்தால் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்