Avocado: ஆரோக்கியமான டயட் ஃபாலோ செய்ய திட்டமா? அப்போ அவகேடோ லிஸ்ட் இருக்கட்டும்!
தினமும் ஒரு அவகேடோ சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுறிப்பாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளை தவிர்க்க உட்‘Current Developments in Nutrition’ என்ற ஆய்விதழில் தினமும் அவகேடோ சாப்பிடுவது பல்வேறு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த அவகேடோ தினமும் சாப்பிடுதால் ஏற்படும் நன்மைகளை கண்காணித்தனர். அதில் தொடர்ந்து அவகேடோ சாப்பிடுபவர்களுக்கு தீவிர உடல் நோய்கள் ஏற்படாமல் இருக்க உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.
இதில் உள்ள சத்துக்கள் காரணமாக இதய ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்படுகிறது.
பீட்டா சிடோஸ்டெரா அதிகமுள்ளது. மேலும், இதில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளதால் உடலுக்கு மிகவும் அவசியமான கொழுப்பு கிடைக்கும்.
சரும் பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை அவகேடோ வழங்குகிறது.
ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -