✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

வெட்டிய பழங்கள் நிறம் மாறாமல் இருக்க என்ன செய்வது.. இதை முதலில் படிங்க!

உமா பார்கவி   |  21 Feb 2023 01:50 PM (IST)
1

அனைத்து பழங்களிலும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாத்துகள் நிறைந்து இருக்கும்.

2

சத்துக்கள் நிறைந்த பழத்தை வெட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே பழுப்பு நிறத்தில் மாறுவதால் நாம் அதை சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவோம்.

3

இதனை தடுக்க நாமும் பல முறை முயற்சி செய்து பார்த்திருப்போம்.

4

பிரெஷ்ஷாக வெட்டிய அனைத்து பழங்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் உப்பு சேர்த்து நீர் ஊற்றிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து, உப்பு தண்ணீரை எடுத்துவிட்டால் பழம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

5

மேலும், பழங்களில் தேன் கலந்து 3 நிமிடங்கள் ஊற வைத்தால், பழங்கள் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

6

புதிதாக வெட்டிய பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் சோடா நீரை ஊற்றி விடுங்கள். அந்த பழங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து, பின் சோடாவை வடிகட்டிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம், பழங்களை ப்ரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • வெட்டிய பழங்கள் நிறம் மாறாமல் இருக்க என்ன செய்வது.. இதை முதலில் படிங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.