Watermelon: தர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் - தெரிஞ்சிக்கலாம் வாங்க!
ஜான்சி ராணி | 12 Mar 2024 01:59 PM (IST)
1
வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்கப் பலரும் நாடும் பழமும் தர்பூசணிதான்.
2
தர்பூசணி பழத்தின்மேல் வலைப்பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருந்தால், ஆனால், அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும்.
3
பெண் தர்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடிவத்திலும், அதிக இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும்.
4
ஆண் தர்பூசணிப் பழங்கள் பெரியதாகவும், நீள் வடிவத்துடனும் இருக்கும். இவை சுமாரான சுவையுடனும் இருக்கும். அதிக நீர் கொண்டதாகவும் இருக்கும்.
5
பழங்களின் ஓர் இடத்தில் மட்டும் சிவப்பு நிறமாக இருந்தால் அந்தப் பழங்களில் நைட்ரேட் செலுத்தப்பட்டிருக்கலாம்.
6
தர்பூசணி பழத்தை தண்ணீரில் போட்டால் இளஞ்சிவப்பு நிறமாக மாறியிருந்தால், அது ரசாயனம் ஏற்றப்பட்டதாக இருக்கும்.