Christmas Cake: கேக் இல்லாத கிறிஸ்துமஸா? எளிமையாக குக்கரில் செய்யக்கூடிய கேக் ரெசிப்பி இதோ..
கிறிஸ்துமஸ் என்றதும் நமக்கு உடனடியாக மனதில் தோன்றுவது கிறிஸ்துமஸ் தாத்தாவான சான்டாக்ளாஸ், அவர் தரும் பரிசுகள் மற்றும் கிறிஸ்துமஸ் கேக்.
பிராந்தி, ரம், விஸ்கி அல்லது செர்ரியில் ஊறவைக்கப்பட்ட திராட்சைகள், உலர் திராட்சைகள் ஆகியவற்றைக் கொண்டு பொதுவாக பாரம்பரிய ஆங்கிலேய வழக்க கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
உலர்ந்த திராட்சை - 1/4 கப் டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கப், பேரீட்சம்பழம் - 1/4 கப், கருப்பு திராட்சை - 1/4 கப்
இவற்றை ஒரு கப் திராட்சை ஜூஸில் ஊறவைக்கவும். இவற்றை 4 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும். (குறைந்தது 1 மணி நேரத்து ஊற வைக்கலாம்)
குக்கரில் பொடி உப்பை சேர்த்து அதனை சூடாக விடவும். கேக் டின்னில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் வைத்துக் கொள்ளவும்.
அதன் மேல் மீண்டும் வெண்ணெய் தடவி முக்கால் கப் கேக் கலவை தடவி அதனை குக்கரில் வைத்து லோ ஃப்ளேமில் வேக விடவும்.
விசில், கேஸ்கட் இன்றி குக்கரை மூடி வைத்து 40 முதல் 50 நிமிடங்கள் லோ ஃப்ளேமில் கேக்கை வேக விடுங்கள்.
50 நிமிடங்கள் கழித்து எடுத்து சுடச்சுட தட்டில் மாற்றி சுவையான கேக்கை பரிமாறி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுங்கள்!