டிராகன் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..சொல்லவே இல்ல?
ஓவியா சங்கர் | 20 Dec 2022 06:01 PM (IST)
1
இரத்த அளவை அதிகரிக்க உதவுகிறது
2
உடல் எடையை குறைக்க உதவுகிறது
3
மலசிக்களை நீக்கும்
4
இதய அரோக்கியத்தை அதிகரிக்கிறது
5
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
6
சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது
7
முக சுருக்கத்தை குறைக்கிறது