Chilli Idli Recipe : சில்லி இட்லி.. டின்னருக்கும் இந்த ரெசிப்பி தூள் பறக்கும்.. பெஸ்ட் காம்போ..
வானலியில் ரீஃபைன்ட் ஆயில் சற்று அதிகாமகவே ஊற்றி சூடாக்கவும்...4 இட்லிகளையும் சற்று சிறு துண்டுகளாக, வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை எண்ணெய்யில் போட்டு பொரித்துக் கொள்ளுங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெறும் இரண்டும் டீச்பூன் மட்டும் எண்ணெய் ஊற்றி அதில் 4 பல் பூண்டை பொடியாக வெட்டி சேர்க்கவும்.
பெரிய வெங்காயம், குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
உப்பு, மிளகாய் தூள், டொமேட்டோ சாஸ், ஒரு டீ ச்பூன் சோயா சாஸ் சேர்க்கவும். இவற்றை நன்றாக வதக்கவும்.
அதில் வறுத்துவைத்த இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். பின்னர் சுடச்சுட உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள்.
சில்லி இட்லி ரெசிபியில் கொஞ்சம் வேகவைத்த பட்டானி, துருவிய கேரட், சிறு பூக்களாக உதிர்க்கப்பட்ட ப்ரோகோலி ஆகியனவற்றையும் சேர்க்கலாம். முந்திரிப் பருப்பும் சேர்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -