Avocado Banana Smoothie: ஆரோக்கிய மிகுந்த அவகோடா ஸ்மூதி - ரெசிபி இதோ!
அவகோடாவை தோல் நீக்கி எடுக்கவும். வாழைப்பழத்தையும் தோல் நீக்கவும். இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு, அதோடு இனிப்பு தேவைப்படும் அளவுக்கு தேன் சேர்க்கவும். இப்போது பால் சேர்த்து அரைக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமிக்ஸியை தொடர்ந்து அரைக்க வேண்டாம். சில நொடிகள் விட்டு விட்டு அரைக்கவும். quick mix மோட் என்றும் சொல்லலாம்.
ஏனெனில், நன்றாக மைய அரைக்க வேண்டும் என்றில்லை. பால், அவகோடா, வாழைப்பழம் மூன்றையும் நன்றாக மிக்ஸ் மட்டுமே செய்தாலே அது நைஸாக வந்துவிடும்.
இதோடு துருவிய பாதாம், முந்திரி, திராச்சை என உங்களுக்குப் பிடித்த நட்ஸ், சூரியகாந்தி, பூசணி விதைகள் கூட சேர்க்கலாம்.
சீட்ஸ் வகைகளில் ஜிங்க் அதிகமாக இருக்கிறது.
காலை உணவு, உணவு நேரத்திற்கு முன்பான ஸ்நாக்ஸ் என எல்லா நேரங்களிலும் இதை செய்து அருந்தலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -