✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Summer : கோடையில் உண்டாகும் உடல் உபாதைகளை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தடுப்பது எப்படி?

ABP NADU   |  08 Apr 2023 02:13 PM (IST)
1

கோடை வேளையில் ஒரு நாளைக்கு இருமுறை குளிக்க வேண்டும். குளிப்பதன் மூலம் உடல் சூடு தணிய வாய்ப்பு உள்ளது.

2

உடலை குலுமையாக வைக்க அதிக பட்சம் பழவகைகளை உண்ணுவது மிக மிக நல்லது. பழங்கள் சருமத்திற்கும் நல்லது.

3

கோடை வெயிலுக்கு இளநீர் பருகுவது நல்லது

4

கொளுத்தும் வெயிலில் ஏற்படும் வேர்க்குருவிற்கு வேம்பு சிறந்த கிருமி நாசினியாகும்

5

அம்மை போன்ற நோய்களை போக்க, நல்ல உணவு முறையை கடை பிடித்து போதுமான அளவு தண்ணீரையும் குடிக்க வேண்டும்.

6

முடிந்த அளவிற்கு உச்சி வெயிலில், வெளியே செல்ல வேண்டாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Summer : கோடையில் உண்டாகும் உடல் உபாதைகளை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தடுப்பது எப்படி?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.