To Keep Carrots Fresh Longer: கேரட் ஃப்ரெஷாக இருக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!
குளர்கால உணவுகளில் மிகவும் வைரப்ரண்ட் நிறத்தில் இருக்கும் காய்கறி.. கேரட். கேரட் புலாவ், கேரட் அல்வா, கேரட் ஜூஸ், கேரட் மில்க் ஷேக், கேரட் ஐஸ்க்ரீம், கேரட் கேக் என லிஸ்ட் நீளும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆனாலும் கேரட்டை எப்படி ஃப்ரச்சாக வைத்திருப்பதற்கான டிப்ஸ் இதோ.
கேரட் வாங்கும்போது அதன் நிறம், கேரட் மீதுள்ள டெக்சரை பார்த்து வாங்க வேண்டும். கேரட் மீது எந்த புள்ளிகளும் இல்லாம் இருக்க வேண்டும்.
தோல் நீக்கிய கேடரட்களை ஒரு டப்பாவில் தண்ணீரில் போட்டு மூடிவிடவும். 2-3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் மாற்றிவிடவும்.
கேரட்டை தோல் நீக்கி, நறுக்கி (zip-lock) கவரில் போட்டு ஃப்ரீசலில் வைக்கவும். சமைக்கும் நேரத்தில் ஏற்கனவே நறுக்கி வைப்பது சமையலை நேரத்தை குறைக்கும்,
தோல் நீக்கி, நறுக்கிய கேரட் துண்டுகளை வேக வைத்து ஃப்ரீசரில் வைக்கலாம். இதையும் zip-lock கவரில் ஸ்டோர் செய்து வைக்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -