✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Health Tips: அதிகமாக டீ, காஃபி குடிக்கும் பழக்கத்தை மாற்றும் திட்டமா? இதைப் படிங்க!

ஜான்சி ராணி   |  27 Mar 2024 05:30 PM (IST)
1

காஃபி, டீ இரண்டிலும் காஃபைன் இருக்கிறது. இதை குடித்தால் மூளை புத்துணர்ச்சியாக உணரும் என்பது உண்மைதான். இருந்தாலும், அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது.

2

நாளொன்றுக்கு ஒரு நபர் 100 மில்லி கிராம் முதல் அதிகபட்சமாக 400 மில்லி கிராம் வரை காஃபி, டீ சாப்பிடலாம். ஆனால், குறிப்பிட்ட அளவை விட அதிகமாக குடிக்கும்போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

3

ஒரு நாளைக்கு 4 கப்களுக்கு மேல் டீ, காபி குடிப்பவர்களுக்கு பசியின்மை, சர்க்கரை அதிகமாக சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல் எற்படலாம். ஆனாலு, அளவை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாள் முழுக்க காஃபி, டீ குடிக்கவில்லை எனில் பிரச்சனை இருக்கிறது.

4

அடிக்கடி காஃபி, டீ குடிப்பவர்கள் திடீரென ஒரு நாளில் குடிக்காமல் இருந்தால் மூளையின் செயல்பாட்டில் மாற்றங்கள் நிகழும். அதனாலேயே தலைவலி ஏற்படும்.

5

அதிகமாக டீ குடிக்க வேண்டாம் என முடிவெடுத்தால், அவற்றின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அதன்பின் மொத்தமாக விடுவது நல்லது.

6

ப்ளாக் டீ, ஹெர்பல் டீ, ப்ளாக் காஃபி உள்ளிட்டவற்றை அருந்தலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Health Tips: அதிகமாக டீ, காஃபி குடிக்கும் பழக்கத்தை மாற்றும் திட்டமா? இதைப் படிங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.