Flax seeds: நார்ச்சத்து நிறைந்த ஆளி விதையை பயன்படுத்துவது எப்படி?
ஜான்சி ராணி | 24 Mar 2024 07:37 PM (IST)
1
நம்முடைய உடலுக்குத் தேவையான பல சத்துகளை உள்ளடக்கிய பெரும் மருந்தாகவும், எடை குறைப்பு மற்றும் கேச வளர்ச்சிக்கு உதவக்கூடிய அருமருந்தாகவும் இருக்கிறது ஆளி விதை.
2
ஆளி விதையின் பலன்கள் முழுமையாக கிடைக்க அரைத்தோ பொடித்தோ சாப்பிடலாம்.
3
இட்லி பொடி அரைக்கும்போது அதில் ஆளி விதைகளை சேர்த்து அரைக்கலாம். இட்லி, தோசை உள்ளிட்டவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம்.
4
வறுத்து அரைத்து வைத்து கொள்ளலாம்.
5
உடலுக்கு தேவையான நார்ச்சத்தி நிறைந்தது.
6
பொடியை தயிர், சாலட், ஓட்ஸ் கஞ்சி, மில்க் ஷேக்கிலும் ஒரு ஸ்பூன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.