Weight loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!
ஜான்சி ராணி
Updated at:
24 Mar 2024 04:56 PM (IST)
1
காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
புரோட்டீ, ஃபைபர், நல்ல கொழுப்பு உள்ளிட்டவைகள் இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.
3
போதுமான அளவு தூக்கம் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
4
போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குறைந்தபட்சம் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிப்பது வளர்ச்சிதை மாற்றம் சீராக இருக்க உதவும்.
5
காலையில் எழுந்ததும் காஃபி, டீ உள்ளிட்ட இனிப்பு அதிகமானவற்றை குடிக்க வேண்டாம். ஹெர்பல் டீ குடிப்பது நல்லது.
6
னமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -