தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா?டிப்ஸ் இதோ!
தண்ணீரை சரியான முறையில் குடிக்காவிட்டால் தலைவலி, மூட்டுவலி, செரிமான கோளாறு, தோல் வியாதி, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசாப்பிட்ட உடன் உடலில் செரிமானம் செய்வதற்கு அமிலம் சுரக்கும். சாப்பிட உன்னுடனே தண்ணீர் குடிக்கும் போது அந்த அமிலம் செரிமான சக்தியை இழக்கலாம். இதன் விளைவாக செரிமான கோளாறு, வயிற்று வலி ஏற்படலாம்.
தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு 40 நிமிடத்திற்கு முன்பு குடிக்கவும். சாப்பிட்டு முடித்த முடித்தவுடன் 1 மணி நேரத்திற்கு பிறகு குடிக்கலாம்.
உடற்பயிற்சி செய்த பிறகும், வெயிலிலிருந்து வந்த உடனேயும் தண்ணீர் குடிக்க கூடாது. இவ்வாறு வேர்வையோடு தண்ணீர் குடிக்கும் போது உடலில் உள்ள சோடியதை அதிகரித்து, வேர்வையாக மீண்டும் வெளியேறலாம்.
ஃபிரிட்ஜியில் வைத்து தண்ணீர் குடிக்க கூடாது. குளிர்ச்சியான தண்ணீர் குடிக்கும் போது உணவு குழாயில் இருக்கக்கூடிய ரத்த நாளத்தில் சுருக்கம் ஏற்படலாம். இதனாலும் செரிமான கோளாறு ஏற்படலாம்.
தண்ணீரை அதிக படியாகவும் குடிக்க கூடாது. அதுவும் ஆபத்தை ஏற்படுத்தலாம். தண்ணீரை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு ஒரு மணி நேரத்திற்கும் 60 - 70 ML தண்ணீர் குடிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -