Quinoa Khichdi: ஊட்டச்சத்து நிறைந்த கினோவா கிச்சடி செய்வது எப்படி?
பட்டாணி, குயினோவாவை தண்ணீரில் ஊறை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறை வைத்துக்கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெங்காயம், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கேரட்டை நீள வாக்கில் சிறியதாக நறுக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில் நெய் ஊற்றி சீரகம், கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளாகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் உப்பு, கேரட், பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.
5 நிமிடங்கள் வதங்கியதும், இதோடு குயினோவா சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். நன்றாக கலந்து குக்கரை மூடி போட்டு மூடி 2-ல் இருந்து 3 விசில் வரும் வரை விட்டு இறக்கவும். பிரஷர் போனதும் திறந்து நெய் சிறிதளவு ஊற்றி, கொத்தமல்லி தழைகள் ஊற்றி இறக்கவும். குயினோவா கிச்சடி ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -