Cooking Tips: ஆப்பிள் ஊறுகாய்; பாகற்காய் கசப்பு தெரியாமல் இருக்க? இதோ டிப்ஸ்!
அனுஷ் ச
Updated at:
11 Jun 2024 08:52 AM (IST)
1
வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கிய பிறகு குழம்பில் சேர்த்தால் வலுவலுப்பு தன்மை இல்லாமல் சுவையாக இருக்கும் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பாகற்காயில் சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து 5 நிமிடம் ஊறவைத்த பிறகு சமைத்தால் கசப்பு தன்மை இருக்காது.
3
ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால், உப்பு, மிளகாய் தூள், வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ஊறுகாயாக சாப்பிடலாம்.
4
கோதுமை மாவுடன் சிறிதளவு ஊறவைத்து அரைத்த உளுத்தம் பருப்பை சேர்த்தால் தோசை சுவையாக இருக்கும்.
5
பால் அல்வா செய்யும் போது சிறிதளவு கோகோ பவுடர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
6
ஆப்பம் மாவு அரைக்கும் போது ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு சேர்த்தால் ஆப்பம் மொறுகளாக வரும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -