Banana Flower : கை கறையாகாமல் வாழைப்பூவை ஈஸியாக சுத்தம் செய்வது எப்படி? டிப்ஸ் இதோ...!
உமா பார்கவி
Updated at:
16 Feb 2023 11:40 AM (IST)
1
வாரம் ஒரு முறை வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வாழைப்பூவை வேக வைத்து பொரியல் செய்து சாப்பிடுவது நீரிழிவு நோய்கள் வராமல் தடுக்கும்.
3
ஆனால் வாழைப்பூவை ஆய்வது நேரம் எடுக்கும் என்றும் கை கரையாகும் என்றும் எண்ணி யாரும் வாங்கி சமைப்பது இல்லை.
4
வாழைப்பூவை அரியும் போது, உப்பு தண்ணீர் மற்றும் மோர், எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
5
கையில் எண்ணெய் அல்லது உப்பு தண்ணீர் தடவிக் கொண்டு வாழைப்பூவை அரிவதால் கையில் கறை பிடிக்காது.
6
மோர் கலந்த நீரில் அரிந்த வாழைப்பூவை போடுவதால் பூ கறுக்காது. ஃப்ரெஷாகவே இருக்கும். அதனை பொரியல் செய்யும்போது நல்ல வெள்ளை நிறமாக இருக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -