Almond oil : முகத்தை பராமரிக்க உதவும் பாதாம் எண்ணெய்... சில நன்மைகள்...
பாதாம் பருப்பில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போன்று பாதம் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ,ஈ,டி, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவற்றை அதிக அளவில் உள்ளன.
பாதாம் எண்ணெய் ஒரு சிறந்த ஃபேசியல் ஸ்கர்ப். இது முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகளை எளிதில் வெளியேற்றும்.
பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவினால் தழும்புகள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் ஆகியவற்றறை அகற்ற உதவும்.
சருமத்தில் படர்ந்திருக்கும் கருமையை போக்கி, சருமத்தை மேம்படுத்தி மென்மையாக வைக்கும் தன்னை பாதாம் எண்ணெய்க்கு உண்டு.
தினமும் தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள், கருவளையம், தோல் சுருக்கம் ஆகியவற்றை வராமல் தடுக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -