பல் துலக்கும் பிரஷ் எப்படி பார்த்து வாங்க வேண்டும்? இதோ டிப்ஸ்!
50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கடைகளில் பிரஷ் உள்ளது. அதில் தரமான பிரஷை பயன்படுத்தினால் வாய் புண் ஏற்படாமல் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரஷில் ADA சீல் உள்ளதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். ADA என்ற அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன். அந்த செல் இருத்த பிரஷ் தரமாக உள்ளது என்று அர்த்தம்.
பிரஷின் தலை பகுதி சின்னதாக இருக்குமாறு பார்த்து வாங்கவும். பெரிதாக இருந்தால் பல் துலக்க சிரமமாக இருக்கும்.
பிரஷின் கைப்பிடி உள்ளங்கை அளவிற்கு தான் இருக்க வேண்டும் . அப்போது தான் பிடித்து பல் துலக்க எளிதாக இருக்கும்.
அடுத்தது பிரஷில் முக்கியமாக பார்க்க வேண்டியது சாப்ட் ( Soft ), மீடியம் ( Medium ), ஹார்ட் ( Hard ) இதில் எந்த வகை என கவனிக்க வேண்டும்.
ரொம்ப சாப்டான ( Soft ) பிரஷ்சாக இருந்தால் பல் துவக்கினால் கறைகள் நீங்காது. ஹார்டான ( Hard ) பிரஷ்சாக வேர்களை காயப்படுத்தலாம். அதனால் மீடியமான ( Medium ) பிரஷ்சை தேர்வு செய்யுங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -