Cooking Tips : குருமா முதல் ரசம் வரை அனைத்தையும் சூப்பராக செய்ய டிப்ஸ் இதோ!
தனுஷ்யா
Updated at:
03 Jul 2024 05:38 PM (IST)
1
ரசம் வைத்து இறக்கும் போது சிறிதளவு வெந்தயம் பொடியை தூவி இறக்கினால் ரசம் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல் அதனை சாம்பாரில் சேர்த்தால், அது தனி சுவையை கொடுக்கும்.
3
முருங்கைக்கீரை பொரியல் செய்யும்போது சிறிதளவு சர்க்கரையை சேர்த்துக்கொண்டால் முருங்கைக்கீரை உதிரி உதிரியாக கிடைக்கும்
4
தேங்காய் பால் எடுக்கும் போது வெந்நீர் ஊற்றி தேங்காய் பால் பிழிந்தால் பால் அதிகமாக கிடைக்கும்
5
குருமா நீர்த்து விட்டால் அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸ் சேர்த்தால், குருமா கெட்டி ஆகி விடும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -