✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

உங்கள் இலக்குகளை அடைய வேண்டுமா?இதோ சில டிப்ஸ்!

ஜான்சி ராணி   |  13 Jun 2024 01:23 PM (IST)
1

எப்போது பெரிய இலக்குகள் நிறைய சேர்த்து வைக்க வேண்டாம். சிறிய இலக்குகள் மற்றும் காலக்கெடுவை வைத்திருங்கள், ஏனெனில் அவை மிகவும் சமாளிக்கக் கூடியவை. அவை ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். நீங்கள் அந்த இலக்குகளை அடைவதற்கான வாய்ப்பையும் அதிகமாக்கும்.சிறிய காலக்கெடுவை அடைவது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாதனை உணர்வைத் தரும்.

2

காலக்கெடு மற்றும் திட்டங்கள் உங்கள் சூழலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். திட்டங்களை வகுத்து நீங்கள் அதீத உற்சாகமடைந்து அவற்றை முடிக்காமல் இருப்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் ஒரு பெரிய திட்டத்தை எடுத்திருக்கலாம் அல்லது மிக விரைவாக ஆரம்பித்திருக்கலாம் . ஆனால் இமாலய இலக்காகும் நிலையில் அதனை முடிக்க முடியாமல் போகும். ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கவும்.

3

இலக்குகளை செயல்படுத்த தொடங்கியத்தில் இருந்து அதை கண்காணிக்க வேண்டும்.உங்கள் இலக்குகள் மற்றும் காலக்கெடுவை மதிப்பீடு செய்வதும் பரிந்துரைக்கப்படுகிறது.

4

உங்கள் இலக்குகளைப் பொறுத்து, ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். மேலும், நீண்ட கால இலக்காக இருந்தால் சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் காலக்கெடுவை சந்திக்க வேண்டும். உங்கள் இலக்கை அடைய எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்யுங்கள்.

5

தேனும் குறுகிய அல்லது நீண்ட கால இலக்கு அல்லது காலக்கெடுவை அடையும்போது, அந்த வெற்றியைக் கொண்டாட உங்களைப் பாராட்டிக் கொள்ளுங்கள். பாராட்டு வெகுமதியாகவும் இருக்கலாம். உங்களுக்கு நீங்களே பிடித்த விசயங்களை பரிசாக அளித்துக்கொள்ளலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • உங்கள் இலக்குகளை அடைய வேண்டுமா?இதோ சில டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.