Health Tips : உடல் எடையை கூட்டவும் குறைக்கவும் சூப்பரான டிப்ஸ் இதோ!
ஒரு பாத்திரத்தில் 100 கிராம் அவல், 2 நறுக்கிய வாழைப்பழம், ஒரு டீஸ்பூன் பீனட் பட்டர் , 100 மிலி பால் அனைத்தையும் சேர்த்து மிக்ஸ் செய்து 10 நிமிடம் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடல் எடையை குறைக்க நினைத்தால் அசைவ உணவு சாப்பிட்ட உடன் 40 நிமிடத்திற்கு பிறகு சூடு தண்ணீர் குடிக்க வேண்டும்.
100 கிராம் பாதம், 40 கிராம் கற்கண்டு, சோம்பு 50 கிராம் மூன்றையும் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும். அடுத்தது 300 மிலி பாலில் கலந்து தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குடித்தால் கண் சார்ந்த பிரச்சனைகள் குறையலாம்.
தூங்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் நெய்யை உள்ளங்காலில் தடவினால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கலாம்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் தாய் பால் சுரப்பு அதிகரிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -