Paneer Pulao : மதிய வேளையில் இந்த பனீர் புலாவை செய்து அசத்துங்க!
அனுஷ் ச | 13 Jun 2024 10:43 AM (IST)
1
செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பனீரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2
செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பனீரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3
அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மிளகு, சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கும்.
4
வெங்காயம் வதங்கிய உடன் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
5
அடுத்தது அந்த கலவையில் கொத்தமல்லி இலை, புதினா இலை, வறுத்த பன்னீர் துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
6
அதன்பின் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் சுவையான பனீர் புலாவ் தயார்