Skin Care Tips : ஒருநாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?
அடிக்கடி முகம் கழுவதால், சருமத்தில் உள்ள வியர்வை சுரப்பிகள் பாதிப்பிற்கு உள்ளாகலாம். இதன் காரணமாக முகத்தில், பருக்கள், எரிச்சல் ஏற்படலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஸ்கின் டைப்பிற்கு ஏற்றவாறு பேஸ் வாஷ் செய்ய வேண்டும். நார்மல் ஸ்கின் அல்லது ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தினசரி 2 முறை முகத்தை கழுவலாம்.
அதேபோல், அதிகமாக எண்ணெய் வடிந்தால் ஒரு நாளைக்கு மூன்று முறை முகத்தை கழுவலாம். முகப்பரு உள்ளவர்களும் 3 முறை முகத்தை கழுவலாம்.
சென்சிடிவ் ஸ்கின் மற்றும் ட்ரை ஸ்கின் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை முகத்தை கழுவலாம். ஸ்கின் டைப்பிற்கு ஏற்றவாறு பேஸ் வாஷை பயன்படுத்த வேண்டும்.
முகத்திற்கு மேக்-கப் போட்டு வெளியில் செல்கின்றனர். வீடு திரும்பியதும் அதனை சுத்தம் செய்யாமல் உறங்கி விடுகின்றனர். அவ்வாறு செய்யக்கூடாது. முறையாக மேக்-அப் க்ளென்சர் கொண்டு அகற்றி, அதன் பின் பேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
வீட்டிலேயே இருந்தாலும் ஒரு முறை முகத்தை கழுவு விடுங்கள். இல்லாவிட்டால் முகப்பரு வரலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -