✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Honey Combination : தேனுடன் இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் சேர்க்காதீங்க!

தனுஷ்யா   |  14 Aug 2024 06:12 PM (IST)
1

தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தேனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்

2

தேன் மற்றும் பூண்டு சாப்பிடுவதால் செரிமான ஆரோக்கியத்தில் சிக்கல் அல்லது இரைப்பை குடல் பிரச்சினைகளை உண்டாகலாம்

3

தேனை சுடு நீரில் கலப்பது தேனில் உள்ள நன்மை செய்யும் என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும்

4

வெள்ளரியின் குளிர்ச்சி மற்றும் டையூரிடிக் பண்புகள் இனிப்பான தேனுடன் இணைவது சருமம் மற்றும் செரிமான பிரச்சனைகளை தூண்டலாம்

5

தேன் மற்றும் நெய் இரண்டையும் சேர்ப்பது மிகவும் ஆபத்தாகும். மீனுடன் தேன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இது வயிற்றுவலி, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Honey Combination : தேனுடன் இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் சேர்க்காதீங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.