Health Tips : மழைக்காலத்தில் வரும் சளி, தலைவலியை போக்கும் மூலிகைகள்!
அனுஷ் ச | 11 Aug 2024 12:53 PM (IST)
1
நெய்யில் ஏலக்காய் பொடி சேர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சி சளி குறையலாம்.
2
ஒரு துண்டு இஞ்சியில் உப்பு தடவி மென்று சாப்பிட்டு வந்தால் நெஞ்சி சளி குறையலாம்.
3
சுக்கு காபியில் பனங்கற்கண்டு சேர்ந்து குடித்து வந்தால் இருமல், சளி குறையலாம்.
4
கிராம்பு, சீரகம் இரண்டையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டை புண் குணமாகலாம்.
5
முடவாட்டி கிழங்கை மிளகு, சீரகம் சேர்த்து சூப் வைத்து குடித்தால் மூட்டு வலி, முதுகு வலி குறையலாம்.
6
துளசி இலை, சுக்கு, இலவங்கம் அனைத்தையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் தலைவலி குறையலாம்