Skin Care : இதை செய்தால் போதும்.. கருவளையம் கண் காணாமல் போகும்!
அனுஷ் ச | 10 Aug 2024 03:53 PM (IST)
1
நெய், பசும் பால் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் மசாஜ் செய்து கழுவினால் கருவளையங்கள் நீங்கலாம்.
2
உருளைக்கிழங்கை நன்கு அரைத்து அதில் சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் கருவளையங்கள் நீங்கலாம்.
3
பழுத்த வாழைப்பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் கருவளையங்கள் நீங்கலாம்.
4
இரவு உறங்கும் முன் நெய் வைத்து வைத்து முகத்தில் மசாஜ் செய்து காலையில் வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் கருவளையங்கள் நீங்கலாம்.
5
இரவில் ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து முகத்தில் மசாஜ் செய்து கழுவினால் கருவளையங்கள் நீங்கலாம்.