Home Remedies : சளி முதல் சர்க்கரை நோய் வரை.. கட்டுக்குள் வைக்க உதவும் வீட்டு வைத்தியம்!
அனுஷ் ச | 22 Aug 2024 12:29 PM (IST)
1
தண்ணீரில் துளசி இலையை போட்டு அந்த நீரை தினசரி குடித்தால் தொண்டை புண் வராமல் தடுக்கலாம்
2
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சூடுசெய்து அதை ஆறவைத்து நெஞ்சில் தடவி வந்தால் சளி குறையலாம்
3
மரமல்லி இலை ஒரு கைப்பிடி, ஒரு ஸ்பூன் இஞ்சி துருவல், அரை ஸ்பூன் சீரகம் மூன்றையும் சேர்த்து தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி, காலை மாலை இரு வேளை 3 நாட்கள் குடித்து வந்தால் குளிர் காய்ச்சல், ஆஸ்துமா நோய் குறையலாம்
4
வெற்றிலையில் ஐந்து மிளகை வைத்து முடித்து சாப்பிட்டால் மூச்சு திணறல் வராமல் தடுக்கலாம்
5
20 கிராம் ஆலமரப் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்து வந்தால் சர்க்கரை நோய் குறையலாம்