✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Home Remedies : இதை ட்ரை பண்ணுங்க.. இடுப்பு வலி, தலை வலி இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்!

அனுஷ் ச   |  09 Jul 2024 11:44 AM (IST)
1

10 கிராம் ஓமத்தை, 100 மில்லி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி மீதமான சூட்டில் கர்ப்பூரம் கலந்து இடுப்பில் தடவினால் இடுப்பு வலி குறையலாம்.

2

ஓமம், கல் உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை பொடியாக அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குறையலாம்.

3

5 மிளகு, அரை டீஸ்பூன் சீரகம், 5 வெற்றிலை மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் சுண்ட கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் வலி குறையலாம்.

4

1 டீஸ்பூன் மல்லி, அரை டீஸ்பூன் சோம்பு, அரை டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வடிகட்டி குடித்தால் முழங்கால் வலி குறையலாம்.

5

வேப்பம் கொட்டையை அரைத்து நெற்றியில் பத்து போட்டு கொண்டால் தலைவலி குறையலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Home Remedies : இதை ட்ரை பண்ணுங்க.. இடுப்பு வலி, தலை வலி இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.