Travel Sickness: பயணம் செய்யும் போது வாந்தி வருகிறதா? தடுக்க டிப்ஸ் இதோ!
பயணம் செய்யும் போது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றால் வாந்தி வருவதை தடுக்கலாம். அல்லது இஞ்சி டீ குடிக்கலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபயணம் செய்யும் போது தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்கள் கலந்த பானங்களை குடித்தால் வாந்தி வராமல் தடுக்கலாம்
பயணம் செய்யும் போது புதினா டீ குடிப்பதால் வாந்தி வருவதை தடுக்கலாம். மேலும் வயிற்று வலியையும் இது குணமாக்கலாம்
பயணம் போது ஜன்னல் வழியாக வருகின்ற காற்றை சுவாசிப்பதன் மூலம் வாந்தி வருவதை தடுக்கலாம்
பயணத்தின் போது மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்து மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டும்
குமட்டல் மற்றும் வாந்தி வருவதற்கு முன் மணிக்கட்டில் அக்குபிரஷர் என்று சொல்லப்படும் அழுத்தத்தை கொடுத்து மசாஜ் செய்தால் வாந்தி வருவதை தடுக்கலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -