✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Summer Tips : வெயில்காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும் மூலிகைகள்!

ABP NADU   |  02 May 2024 06:23 PM (IST)
1

வெயில்காலத்தில் ஏற்படும் பல உடல் நிலை பிரச்சனைகளை சரி செய்ய உதவும் மூலிகைகளை பற்றி பார்க்கலாம்

2

துளசி இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. கோடையில் சிலருக்கு சளி , இருமல், காய்ச்சல் மற்றும் தொற்றுகளை சரி செய்வதற்கு தினமும் 4-5 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலனளிக்கும்.

3

மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள புதினா சிறந்த செரிமானத்திற்கு உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குளிர் பானங்களில் புதினா இலைகளை சேர்த்தும் குடிக்கலாம்.

4

கற்றாழை எரிச்சல் மிகுந்த சருமத்திற்கு நிவாரணம் அளிக்கிறது . கற்றாழை ஜூஸை குடிப்பதன் மூலம் செரிமான அமைப்பில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதோடு, உடல் சூட்டையும் தணிக்கிறது.

5

கொத்தமல்லி கோடை காலத்தில் ஏற்படும் பல செரிமான பிரச்சனைகளுக்கு மருந்தை அமைகிறது. உணவில் நேரடியாகவும் அல்லது சட்னியாவும் சாப்பிடலாம்.

6

இஞ்சியை சேர்த்து கொள்வது வயிறு உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளிருந்து விடுவிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் இதில் உள்ளன. உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் இஞ்சி உதவுகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Summer Tips : வெயில்காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும் மூலிகைகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.