Herbal Tea:நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் சங்கு பூ டீ! ரெசிபி இதோ!
அவசரநிலையிலான பணி சூழல் அதிகரித்து வருகிறது. இதனால் மன அழுத்தம் உள்ளிட்டவைகள் தூக்கத்தைப் பாதிக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துவதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. இசை கேட்பது, படுக்கையறை வடிவமைப்பை மாற்றுவது உள்ளிட்டவை நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஃபிட்னஸ் கோச் Craig Ballantyne, நிம்மத்தியான தூக்கத்திற்கு சொல்லும் டிப்கள் இவை; தூங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உணவுகளுக்கு நோ சொல்வது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிடுவது, தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அலுவல் சார்ந்த பணிகளை 2 மணி நேரத்திற்கு முன்னதாவே முடித்து கொள்வது நல்லது.
சங்கு பூ, கெமோமைல் டீ குடிப்பது உள்ளிட்டவைகள் உங்களை ரிலாக்ஸாக இருக்க செய்யும்.
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சங்கு பூவை சேர்த்து மூடி விடவும். சில நிமிடங்களில் டீ தயாராகிவிடும். அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்,
தினமும் ஒரே நேரத்தில் தூங்குவது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -