Mawa Cake:மாவா கேக் செய்வது ரொம்பவே எளிதானது - இதோ ரெசிபி!
ஒரு பாத்திரத்தில் மைதா, பேங்கிங் பவுடர், பேங்கிங் சோடா, ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமற்றோரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
கலந்து வைத்த மாவை சேர்த்து நன்றாக பீட் செய்ய வேண்டும்.
அடுத்து பால் மற்றும் தயிர் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.கடைசியாக குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.கேக் டின்னில் சிறிதளவு வெண்ணெய்யை எல்லா பக்கமும் தேய்த்துவிடவும்.
பட்டர் பேப்பரை அதனுள் வைக்கவும். கலந்த மாவை ஊற்றி சிறிது நறுக்கிய பிஸ்தாவை மேலே சேர்த்து அலங்கரிக்கவும்.. ஓவனை 180°C 15 நிமிடம் சூடாக்கவும். பின்பு கேக் டின்னை வைத்து 180°C 45 நிமிடம் பேக் செய்யவும்.. மாவா கேக் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -