Ayurvedic Food : தலை முடி முதல் சிறு நீரகம் வரை.. பலவிதமான பிரச்சினைகளை போக்கும் மூலிகைகள்!
அனுஷ் ச | 30 Jul 2024 11:16 AM (IST)
1
வாழைத்தண்டு பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீராக கோளாறு சரியாகலாம்.
2
மணத்தக்காளி கீரை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், தொண்டை புண் பிரச்சனை குறையலாம்.
3
சித்திரத்தை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், வாயு தொல்லை குறையலாம்.
4
பொடுதலை கீரை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிரும் பிரச்சினை குறையலாம்.
5
சுக்குப் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு நீங்கலாம்.
6
ஆடாதோடை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாச கோளாறு, ஆஸ்துமா பிரச்சனை குறையலாம்