Ayurvedic Food : சருமம் முதல் கண் வரை..ஆரோக்கியத்தை காக்கும் மூலிகை பொடிகள்!
அனுஷ் ச | 29 Jul 2024 11:17 AM (IST)
1
குப்பை மேனி பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சரும வியாதிகள் குறையலாம்.
2
பொன்னாங்கண்ணி கீரை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் சார்ந்த பிரச்சனை குறையலாம்.
3
லவங்கப்பட்டை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையலாம்.
4
முருங்கை விதை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கலாம்.
5
பாகற்காய் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரலாம்
6
வரத நாராயணன் இலை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், கை, கால், முட்டு வலி குறையலாம்