Healthy Body : துரித உணவுகளை சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக இருக்க இதை பின்பற்றுங்க!
சாக்லேட்,கேக்,குலாப் ஜாமுன் போன்ற இனிப்பு வகைகளை சாப்பிட்டால் நிறைய தண்ணீர் குடிக்கவும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடனே செய்து சாப்பிட கூடிய இன்ஸ்டண்ட் நூடுல்ஸை சாப்பிட்ட பின், ஆப்பிளை சாப்பிடவும்
காரமான உணவுகளை சாப்பிட்ட பின் ஆரஞ்சு பழத்தை சாப்பிடவும்
எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை சாப்பிட்ட பின் செலரி ஜூஸை குடிக்கவும்
முன்குறிப்பிட்ட உணவுகளை, சாப்பிட்ட உடனே சாப்பிட கூடாது. இரண்டு உணவுக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்க வேண்டும்
இப்படி சாப்பிடுவதன் மூலம், ஜீரண மண்டலம் பிரச்சினை இல்லாமல் செயல்படும் என சொல்லப்படுகிறது. துரித உணவுகளை ஆசைக்கு எப்போதாவது அளவாக சாப்பிடலாம். எப்போதும் சாப்பிட கூடாது. (பின்குறிப்பு : இது தனிப்பட்ட நபரின் கருத்தே, மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது நல்லது)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -