Healthy Diet:ஆரோக்கியத்திற்கு அதிக தொகை செலவிட வேண்டாம்;இதைப் படிங்களேன்!
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் அதிக செலவு செய்ய வேண்டியதில்ல. பட்ஜெட் விலையில் உள்ள காய்,பழங்களில் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. விரிவாக காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆலிவ் எண்ணெய் ஆரோக்கியம் நிறைந்தது. அதில் ஏது மாற்று கருத்து இல்லை. ஆனால், ஆலிவ் எண்ணெய் அதிக விலை. அதற்கு பதிலாக நெய் எடுத்துக்கொள்ளலாம். உணவில் நெய் சேர்ப்பட்து மிகவும் நல்லது.
Kale கீரை ஊட்டச்சத்துகள் நிறைந்தது. வைட்டமின் கே, சி, ஆன்டி-ஆகிஸ்டண்ட் உள்ளிட்ட நிறைந்தது. ஆனால், கேல் கீரைகள் எல்லா பகுதிகளிலும் கிடைக்குமா என்பது தெரியாது. அதற்குப் பதிலாக முட்டைகோஸ் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.
பெரிரீ வகைகள் பழங்கள் உடலுக்கு மிகவ்ய்ம் நல்லது, ப்ளூ பெர்ரி மிகவும் நன்மை தரும். போலவே நம் நாட்டில் கிடக்கும் நாவல்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. அதை சாப்பிடலாம்.
குயினோவா என்று தானியம் நிறைய நார்ச்சத்து நிறைந்து. அதே அளவிலான சத்துக்கள் அமர்நாத் என்ற தானியத்தில் இருக்கிறது.
அவகேடோ ஏராளமான சத்துகள் நிறைந்தது. இதை அடிக்கடி உணவில் எடுத்துகொள்ள முடியுமா என்பது தெரியாது. ஆனால், தேங்காயில் நல்ல கொழுப்பு முதல் குடலுக்கு ஆரோக்கியம் தர கூடிய சத்துகள் மிகுந்துள்ளது. அடிக்கடி தேங்காயை உணவில் சேர்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -