Carrot Cake :கேரட் கேக்கை இப்படி செய்து பாருங்க... கேக் சூப்பர் சுவையில் கிடைக்கும்...
முதலில் மைக்ரோவேவ் அவனை 350°F (175°C)க்கு சூடாக்க வேண்டும். 2.முட்டைகளை ஒரு பெரிய கிண்ணத்தில் நன்கு நுரை வரும் வரை அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின்னர் தயிர் சேர்த்து மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பால், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் மேப்பிள் சிரப் சேர்த்து, மீண்டும் ஒருமுறை, கலவையை நன்றாக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையின் மீது, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் இலவங்கப்பட்டை பொடி தூவி, இவை கலக்கும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மீடியம் சைஸ் ஐஸ்கிரீம் ஸ்கூப்பைப் பயன்படுத்தி 12-கப் மஃபின் ட்ரேயில் வெண்ணெய் தடவி மாவை இதில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
மஃபின்களை ஓவனில் 20 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அல்லது அவை உப்பி வரும் வரை வேக வைக்க வேண்டும்.
கேக் மீது பூசுவதவதற்கான கிரீம் சீஸ்-ஐ ஒரு கிண்ணத்தில் சேர்த்து மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். மேப்பிள் சிரப்( maple syrup) மற்றும் வெண்ணிலா extract சேர்த்து கலவையை மீண்டும் ஒரு முறை நன்றாக கலக்க வேண்டும். ஒரு சிறிய ஐஸ்கிரீம் ஸ்கூப்பைப் பயன்படுத்தி மஃபின்கள் குளிர்ந்தவுடன் அதன் மேல் சிறிது கிரீமை பரப்பவும். அவ்வளவு தான் சுவையான கேரட் கேக் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -