Winter Vegetables: குளிர்காலம் தொடங்கியாச்சு; ஆரோக்கியமான காய்கறிகள் டயட்டில் இருக்கட்டும்!
முள்ளங்கி - வைட்டமின் சி, ஃபைபர் உள்ளிட்ட நிறைய சத்துகள் நிறைந்தது. உடலுக்கும் நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகீரை - ஊட்டச்சத்து நிறைந்தது கீரை என்பது அனைவரும் அறிந்ததே.. வைட்டமின் சி, கே ஆகிய சத்துகள் உள்ளது.
கேரட் - வைட்டமின் ஏ நிறைந்த கேரட் உடல் ஆரோக்கியத்திற்கும் சரும பராமரிப்பிற்கும் உதவும்.
ப்ரொகோலி - வைட்டமின் சி, கே உள்ளது. சல்ஃப்ரோபேன், ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது.
பீட்ரூட் - உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்தது பீட்ரூட். ஃப்லேட், போட்டாசியம் உள்ளிட்டவைகள் உள்ளது.
முட்டைக்கோஸ் - வைட்டமின் சி மற்றும் கே, டயட்ரி ஃபைபர் இருப்பதால் உடல்நலனுக்கு நல்லது.
சர்க்கரைவள்ளி கிழங்கு - பீட்டா - கரோட்டீன், டயட்ரி ஃபைபர் உள்ளதால் ஆரோக்கியமான உணவு. செரிமான மணடத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -