✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vitamin D : உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க என்னென்ன செய்ய வேண்டும்?

அனுஷ் ச   |  28 May 2024 04:47 PM (IST)
1

சூரிய ஒளி மூலம் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும். தினமும் இளம் சூரிய ஒளியில் 10 - 30 நிமிடம் நிற்க வேண்டும். அப்படி நிற்கும் போது பருத்தி போன்ற லேசான துணிகளை அணிந்து இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும்.

2

நிற்பதற்கு பிடிக்கவில்லை என்றால் தினமும் காலையில் நடைபயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங், தோட்டங்களை பராமரித்தல் போன்ற செயல்களில் ஏதேனும் ஒன்றை செய்யலாம்

3

சாலமன் மீன், மத்தி மீன் போன்ற உணவுகளை உட்கொள்வதால் வைட்டமின் டி கிடைக்கும். இந்த உணவு வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் அளவோடு எடுத்துக்கொள்ளலாம்

4

உடலை நீரோட்டமாக வைத்திருப்பதும் மிக மிக அவசியம். உடல் நீரோட்டமாக இருந்தால் சரும ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். கோடையில் சராசரியாக 4-5 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

5

இரத்த பரிசோதனை மூலம் உடலில் இருக்கும் வைட்டமின் டி அளவை தெரிந்து கொள்ளலாம்.

6

முன்குறிப்பிட்ட அனைத்தும் பொதுவான தகவல்களே. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Vitamin D : உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க என்னென்ன செய்ய வேண்டும்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.