E- Cigarette : இ - சிகரட் நல்லதா? கெட்டதா? ஆய்வுகள் தெரிவிப்பது என்ன?
சாதாரண சிகரெட்டில் புகையிலையை பற்றவைத்து பஞ்சின் வழியாக புகைப்பிடிப்பார்கள். இ- சிகரெட்டில் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இதன் உள்ளே இருக்கும் நிக்கோட்டின் தண்ணீர் போன்று இருக்கும், பாட்டரியில் வரும் தீயின் மூலம் நிக்கோட்டின் சூடாகி புகையாக வெளியே வரும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசாதாரண சிகரெட்டில் எந்த அளவிற்கு ஆபத்து உள்ளதோ அதே அளவிற்கு இ சிகரெட்டிலும் ஆபத்து உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிகப்படியாக இ- சிகரெட் புகைக்கும் போது இருமல், நெஞ்செரிச்சல், வைரல் தொற்று, நுரையீரல் கோளாறு, இரத்த வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்
இ - சிகரட் பிடிப்பவர்களில் மூன்றின் ஒரு பங்கு மக்களுக்கு நுரையீரல் முழுமையாக செயலிழந்து போய் விடலாம் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன
பெரும்பாலும் இ- சிகரெட்டை 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே அதிகப்படியாக பயன்படுத்தி வருகின்றனர்
இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, இ- சிகரெட் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -