Coconut Benefits: தேங்காயில் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கா? தெரிஞ்சிக்கோங்க!
அனுஷ் ச | 12 Sep 2024 12:30 PM (IST)
1
தேங்காயில் செலினியம் மற்றும் புரத சத்துக்கள் அதிகமாக இருப்பதால் முடி உதிர்தல் குறைந்து முடியை கருமையாக வளர உதவலாம்
2
தேங்காயை பச்சையாக சாப்பிட்டு வர உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்யலாம்
3
தேங்காயை அரைத்து சாறாக குடித்து வந்தால் வறண்ட சருமத்தை ஈரப்பதமாகவும், இளமையாகவும் வைக்கலாம்
4
காலையில் தேங்காயை பச்சையாக சில துண்டுகள் சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை பிரச்சனைகள் குணமாகலாம்
5
மலச்சிக்கல் உள்ளவர்கள் அடிக்கடி தேங்காயை சாப்பிடலாம். இது குடலை சுத்திகரித்து செரிமானத்தை ஊக்குவிக்கலாம்.
6
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேங்காயை டயட்டில் சேர்த்து கொள்ளலாம். இது தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம்.