Benefits Of Yoga : தொடர்ந்து யோகா செய்வதால் ஏற்படும் அற்புத மாற்றங்கள்!
யோகா செய்வதற்கு முன் முதலில் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். எண்ணங்கள், செயல்கள், கோவம், வெறுப்பு அனைத்தையும் கட்டுப்படுத்தி மனதை தூய்மையாக வைப்பதே யோகா கற்றுக் கொடுக்கும் முதல் படமாகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appயோகா செய்வதால் உடல் வலிமை பெறும், உடலின் வளையும் தன்மை அதிகரிக்கும், சுவாச பிரச்சனை குறையலாம், மனநிலையை சீர்செய்யலாம், உடல் உறுப்பு ஆரோக்கியம் மேம்படலாம்.
திரிகோணாசனம் செய்யும் போது தேவையற்ற கொழுப்புகள் கரையலாம், உடல் எடை குறையலாம்
மலாசனம் செய்யும் போது மலசிக்கல், நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் குறையலாம்
சிரசாசனம் யோகா பயிற்சி செய்யும் போது ஜீரண சக்தி மேம்படும். இரத்த ஓட்டத்தை சீராகும். மேலும் மூளை செயல்பாட்டையும் அதிகரிக்கலாம்.
வஜ்ராசனம் செய்யும் போது வாயு தொல்லை, செரிமான கோளாறு நீங்கலாம். இந்த ஆசனத்தை சாப்பிட பிறகும் செய்யலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -