முத்தம் கொடுத்தால் இவ்வளவு நன்மைகளா.. சொல்லவே இல்ல!
உமா பார்கவி
Updated at:
14 Feb 2023 03:38 PM (IST)
1
நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்போம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முத்தம் கொடுக்கும் போது கார்டிசோல் எனும் ஹார்மோன் குறைகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.
3
முத்தமிடும்போது, முக தசைகள் உட்பட அனைத்து தசைகளும் செயல்படுகிறது அதனால், நம் உடலில் 26 கலோரிகள் கரையும்.
4
முத்தம் எண்டோர்பின்களை அதிகரிக்கிறது. முத்தம் கொடுக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க தேவையான ஹார்மோன்கள் சுறக்கும்.
5
முத்தம் கொடுக்கும் போது பாக்டீரியாவைக் கொல்லும் ஆன்டிபாடிகள் வெளியாகிறது. இதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது
6
நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு எதிராக போராட உதவுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -