நாட்டு கோழியின் முட்டையின் நன்மைகள்...!
உமா பார்கவி
Updated at:
12 Feb 2023 01:22 PM (IST)
1
நாட்டுக் கோழி முட்டைகள் இயற்கையான முறையில் உருவாகின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நாட்டுக் கோழி முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும்.
3
நாட்டுக் கோழி முட்டை சிறந்த நோய் கால உணவாக இருக்கிறது.
4
கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது, சரியான அளவில் இருக்க உதவும்,
5
இந்த முட்டை சாப்பிடுவதனால் தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
6
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் சத்துக்களையும் கொடுக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -